கடந்த ஓராண்டில் தோள்கொடுத்த நல்நெஞ்சங்கள்
எங்கள் அன்பும் நன்றியும்!
கீழே உள்ள ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும், ஒரு குழந்தையின் கனவு நனவாகிய கதை இருக்கிறது.
ஆதரவாளர்கள் விவரம் வந்து கொண்டிருக்கிறது…
🤝 ஒரு பள்ளித் தோழர்... முழுமையான மாற்றம்!
நீங்கள் அளிக்கும் உதவி சிறியதோ பெரியதோ, தொகை எவ்வளவாக இருந்தாலும், அது கற்றல் இடைவெளியைச் சரிசெய்து, வாசிப்புத் திறனையும் மேடைப் பேச்சு தைரியத்தையும் வளர்த்து, வீட்டிற்கே சென்று பள்ளி இடைநிற்றலையும் தடுக்கும் ஒரு ‘பள்ளித் தோழரை’ நேரடியாக வகுப்பறைக்குக் கொண்டுசெல்கிறது. இம்மாற்றங்கள் தொடர்ந்து சாத்தியமாக, உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்குத் தேவை. தொடர்ந்து ஆதரவளியுங்கள்!